close
Choose your channels

'குக் வித் கோமாளி' ரித்திகாவின் ஹனிமூன் புகைப்படம்.. எங்கே சென்றார் தெரியுமா?

Saturday, December 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி’ என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரித்திகாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆனது என்பதும் தெரிந்ததே.

ரித்திகா தனது நீண்ட நாள்களாக காதலரான வினோ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் வினோ-ரித்திகாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் ரித்திகா பதிவு செய்திருந்தார் என்பதும், இந்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ரித்திகா தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று உள்ளார். மாலத்தீவில் இருந்து அவர் பதிவு செய்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment