இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வூட்டுக்காரா: கனி வெளியிட்ட புகைப்படம் வைரல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் முடிவடைந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக கனி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து கனிக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் கனி யூடிபில் பொன்னியின் செல்வன் கதையை விளக்கமாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லி வருகிறார் என்பதும் அவர் ஒவ்வொரு கேரக்டரையும் விரிவாக விளக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கனிக்கு ஆயிரக்கணக்கானோர் ஃபாலோயர்களாக உள்ளனர் என்பதும் அதில் அவ்வப்போது அவர் தனது சகோதரிகள் மற்றும் கணவர், குழந்தைகளின் புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் கனி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் வூட்டுக்காரா’ என பதிவு செய்துள்ளார். மேலும் கணவருடன் எடுக்கப்பட்ட ஒரு செல்பி புகைப்படத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கனியின் கணவர் திரு ஒரு பிரபல இயக்குனர் என்பதும், அவர் ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மிஸ்டர் சந்திரமெளலி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்தது,

More News

சனம்ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவரா? திடுக் தகவல்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சனம்ஷெட்டிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சமூக

மனைவி பிறந்த நாளில் கேக் ஊட்டிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியால் ஆரியின் இமேஜ் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது

உன் பொண்டாட்டி போட்டோவ மார்பிங் செய்து போடட்டுமா...? மிரட்டும் சுப்புலட்சுமி...!

கடந்த 2 வாரங்களாகவே ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி குறித்த செய்திகள் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

பப்ஜி மதன் மீது பாய்ந்த குண்டார்ஸ்......! இனி ஓராண்டுக்கு புழலில் கம்பி எண்ண வேண்டியதுதான்....!

யுடியூபில் பப்ஜி விளையாட்டிற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மதன் மீது, ஆன்லைனில் 159 புகார்கள் வந்து குவிந்திருந்தன.

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை வருமா? மத்தியஅரசு அதிரடி விளக்கம்!

கொரோனா வைரஸ்க்கு எதிரான ஒரே ஆயுதமாகக் கொரோனா தடுப்பூசி மட்டுமே கருதப்படுகிறது.