தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகும்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தேர்தலுக்குப் பின் சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு கடுமையாகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையிலும் தமிழகத்தின் மற்ற பகுதியிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது. நேற்று மட்டும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தமிழகத்தில் சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வார்டுகள் படிப்படியாக நிரம்பி வரும் நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளதை பார்க்கும் போது சென்னையில் தேர்தலுக்கு பின் கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

சர்ச்சையை கிளப்பிய உதயநிதி பேச்சு ...! முற்றுப்புள்ளி வைத்த சுஷ்மா மகள்...!

அண்மையில் பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியால் தான் சுஷ்மா ஸ்வராஜ் இறந்தார் என்று கூறியது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. 

அஸ்வின் - ஷிவாங்கிக்கு கிடைத்த விருது: ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சி மிக விரைவில் முடிய போகிறது என்ற சோகம் மட்டும்தான்

கோவை மாவட்டமே எங்களுக்காக குவிந்துள்ளது...! பிரச்சாரத்தில் தட்டித்தூக்கும் எடப்பாடியார்...!

திமுக அமைச்சர்களின் மீதுள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில்,

விஜய்சேதுபதி படப்பிடிப்பில் 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 46-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க இருப்பதாகவும், டி இமான் இசையமைக்கவுள்ளதாகவும்

'கர்ணன்' படத்தின் சென்சார் சான்றிதழ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸுக்கு தேவையான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது