நீயெல்லாம் ஒரு டான்ஸ் மாஸ்டரா? டான்ஸ் மாஸ்டர்கள் கலா-பிருந்தா பேட்டி!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ் திரையுலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களான கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகிய இருவரும் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தங்களுடைய நடன இயக்குனர் அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.
முதல்முறையாக கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகிய சகோதரிகள் இணைந்து நமக்கு இந்த பேட்டி அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டியில் தாங்கள் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் மற்றும் படிப்படியாக முன்னேறி வந்தது ஆகியவை குறித்தும் அவர்கள் மனம் திறந்து பேசி உள்ளனர்.
மேலும் தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்தும் அவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments