'தர்பார்' படத்தின் நான்கு நாள் அசத்தல் வசூல் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.34 கோடியும் தமிழகத்தில் ரூ.18 கோடியும் சென்னையில் ரூ.2 கோடியும் வசூலானதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

தர்பார்’ திரைப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ.128 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.44.6 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் சென்னையில் ரூ.7.28 கோடி, கேரளாவில் ரூ.7.2 கோடி, கர்நாடகாவில் ரூ.11 கோடி, ஆந்திராவில் ரூ.12 கோடி, வட இந்தியாவில் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது

மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த படம் ரூ.14 கோடியும், ஐரோப்பாவில் ரூ.7 கோடியும், வளைகுடா நாடுகளில் ரூ.11 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.4 கோடியும் சிங்கப்பூரில் ரூ.5 கோடியும், மலேசியாவில் ரூ.6 கோடியும் வசூல் செய்துள்ளது.

மேலும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் ரஜினியின் 8வது படம் ‘தர்பார்’ என்பது குறிப்பிடத்தக்கது

More News

சுதந்திரத்துக்கு பின் CAA-க்கு எதிராக டெல்லியில் நடந்த சர்வ தர்மா சமா பவா...! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகர்: யுவன் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகம் முதல் பாலிவுட் திரையுலகம் வரை பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நான் கொடுத்த பணத்திற்கு முதல் பாதியே சரியா போச்சு: 'தர்பார்' குறித்து பிரபலை இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியான 'தர்பார்' திரைப்படம் உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்து வருகிறது

தனுஷின் அடுத்த படத்தில் ரஜினி பட வில்லன்!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அவர் நடித்து வரும் 'கர்ணன்'

பொங்கல் பண்டிகையில் பெண்களை மகிழ்விக்கும் பட்டுப் புடவைகள்

இந்தியப் பண்பாட்டில் புடவை சிறப்பான உடையாகக் கருதப்படுகிறது.