'தர்பார்' படத்தின் அட்டகாசமான அப்டேட்: கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,September 11 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்ப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் இடையிடையே நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகாவின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது

More News

சமுத்திரக்கனியின் 'அடுத்த சாட்டை' சென்சார்-ரன்னிங் டைம் தகவல்கள்

சூர்யாவுடன் சமுத்திரக்கனி நடித்த 'காப்பான்'' திரைப்படம் வரும் 20ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் சமுத்திரக்கனியின் அடுத்த படமான 'அடுத்த சாட்டை'

10 வருடம் கழித்து தந்தையை சந்திக்கும் லாஸ்லியா! நெகிழ்ச்சியான அனுபவம்

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் அவர் தன்னுடைய தந்தையை நேரில் பார்த்தே

வெங்கட்பிரபு-காஜல் அகர்வால் வெப்சீரீஸ் புதிய அப்டேட்!

சிம்பு நடிப்பில் 'மாநாடு என்ற படத்தை இயக்கவிருந்த இயக்குனர் வெங்கட்பிரபு, அந்த படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதை அடுத்து தற்போது வெப் சீரிஸ் ஒன்றின் பணியில் ஈடுபட்டுள்ளார்

அனுஷ்காவின் 'நிசப்தம்' படத்தில் சாக்சி!

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களுக்கு பின் அனுஷ்கா நடித்த 'பாகிமதி' என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானது. இந்த நிலையில் 'நிசப்தம்' என்ற திகில் மர்ம படத்தில் அனுஷ்கா

மீண்டும் பிக்பாஸ் இணைந்தார் சேரன்! கவினுக்கு நெருக்கடியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரன், சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் பிக்பாஸ்