நாடகக்காதல்: இயக்குனர் நவீனுக்கு 'திரெளபதி' இயக்குனரின் கேள்வி!

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ படத்தின் டீசர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் நாடகக் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படத்தை ஒரு பிரிவினர் ஆதரித்தும், இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் 17 வயது சிறுமி ஒருவரை வாலிபர் ஒருவர் நாடகக் காதல் மூலம் ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு மீண்டும் வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிட்டது குறித்த செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் வீடியோவை மேற்கோள் காட்டிய ‘திரெளபதி’ இயக்குனர் ஜி மோகன் தனது சமூக தளத்தில் கூறியதாவது: நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? ஹரே இயக்குனர் நவீன் பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன் என்று பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் நவீன், ‘திரெளபதி’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ‘திரெளபதி’ இயக்குனர் ஜிமோகன், நவீனுக்கு இந்த கேள்வியை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

More News

பெற்றோரே முதல் குற்றவாளி: ஒரு போலீஸ் அதிகாரியின் பயனுள்ள வீடியோ

சென்னையில் நேற்று நடந்த விபத்து ஒன்றில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் சிக்கினர். இந்த விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார்,

'தளபதி 65' பட இயக்குனரகளின் பட்டியலில் இணைந்த பெண் இயக்குனர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து விஜய் நடிக்க உள்ள 'தளபதி 65'

விக்னேஷ்சிவன் - நயன்தாரா இணையும் புதிய படம்: ஹீரோ யார் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

'மேன் வெர்சஸ் வைல்ட்': வைரலாகும் ரஜினிகாந்த் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிஸ்கவரி சேனல் தயாரித்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப்படத்தில் நேற்று நடித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கைக்குழந்தையுடன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறந்தாங்கி நிஷா!

விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் அறந்தாங்கி நிஷா. ஸ்டாண்ட் அப் காமெடி