வாத்தி கம்மிங்....! கோவை கொரோனா வார்டில் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்...!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

கோவையில் கொரோனா வார்டில், நோயாளிகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில், உள்ள குமரகுரு கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் கொரோனா நோயாளிகளின் பயத்தை போக்கவும், மன அழுத்தத்தை விடுவிக்கவும் அவ்வப்போது பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அப்போது அங்கு கொரோனா சிகிச்சை பெறுபவர்களும், சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழுவினரும் இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள். உறவுகளை பிரிந்து சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு இம்முறை ஆறுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு, கொரோனா நோயாளிகள் டான்ஸ் ஆடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்? சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' சூர்யா நடிப்பில் பாண்டிராஜ்

சிங்கிள் அண்ட் அவைலபிள்: 4வது திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் விளக்கம்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம் நடந்ததாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் தான் தற்போது

'காப்பான்' பட நடிகரின் தாயார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவரின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தடுப்பூசி செலுத்தி கொண்ட தமிழ் இயக்குநர்… முதல்வருக்கு அறிக்கை வெளியிட்டு பாராட்டு!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

கேப்டன் வில்லியம்சனுக்கு காயம்? உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருப்பாரா?

ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டு உள்ளதாகப் பரபரப்பு  தகவல் வெளியாகி இருக்கிறது.