தமிழகத்தில் 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த 18 தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் மீதியுள்ள 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன

இந்த நிலையில் சற்றுமுன் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இந்த ஆளை தூக்குல போடுங்க: நடிகை வரலட்சுமி ஆவேசம்

நடிகை வரலட்சுமி சமூக சேவைகளில் ஆர்வமுள்ளவர் என்பதும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 

ஏன் இவ்வளவு சத்தம்? ரஜினி பேட்டி குறித்து குஷ்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை மும்பையில் நடைபெறவுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கமல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக ரஜினியின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், ரஜினி ஆதரவு தருவேன் என்று கூறியிருப்பதாகவும், அவர் ஆதரவு தருவார் என்று நம்புவதாகவும்

ரஜினிகாந்த்-கே.எஸ்.ரவிகுமார் திடீர் சந்திப்பு! அடுத்த பட திட்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ? வருடத்திற்கு இரண்டு படங்கள் தனது ரசிகர்களுக்கு கொடுக்க முடிவு செய்துவிட்டார் போல் தெரிகிறது.

நாங்க யார்கிட்டயும் காசு வாங்கவில்லை: அய்யாக்கண்ணு பேட்டி

கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் நிர்வாண போராட்டம் உள்பட பல்வேறு நூதனப்போராட்டம் நடத்திய விவசாயி சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு