close
Choose your channels

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய குழந்தை நட்சத்திரம்!

Saturday, November 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் “த்ருஷ்யம்“. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இடம்பெற்றவர் எஸ்தர் அனில். தற்போது ஹீரோயின் அளவிற்கு வளர்ந்துவிட்ட இவர் சோஷியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

மலையாளத்தில் வெளியான “த்ருஷ்யம்1“ மற்றும் “த்ருஷ்யம்2“ என இரண்டு பாகங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த எஸ்தர் அனில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “பாபநாசம்“ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனால் தென்னிந்திய அளவில் அறியப்படும் ஒருவராகவும் மாறினார்.

தற்போது 20 வயதை எட்டியிருக்கும் எஸ்தர் அனில் சோஷியல் மீடியா பக்கங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். மேலும் தனது புதுப்புது போட்டோஷுட் புகைப்படங்களை அதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கறுப்பு உடையணிந்து எஸ்தர் அனில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஹாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிவிட்டதாக ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு உள்ளனர். மேலும் இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment