close
Choose your channels

இந்தாம்மா ஏய்.. குணசேகரன் வீட்டு மருமகளா இவர்? 'எதிர்நீச்சல்' நடிகையின் பீச் புகைப்படங்கள்..!

Wednesday, November 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் புடவை காஸ்டியூம் அணிந்து குடும்பப்பாங்கான ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா தாய்லாந்தில் எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் குணசேகரன் வீட்டு மருமகளாக இவர் என்று நெட்டிசன்கள் கேட்கும் அளவுக்கு அந்த புகைப்படங்கள் உள்ளன

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’எதிர்நீச்சல்’. இதில் ஆதி குணசேகரனின் சகோதரர் சக்தியின் மனைவியாக ஜனனி என்ற கேரக்டரில் மதுமிதா நடித்துள்ளார். புதுமை பெண்ணாக இவர் இந்த சீரியலில் நடித்து வரும் நிலையில் பெரும்பாலும் புடவை அணிந்தவாறு நடித்திருப்பார். அவரது இன்ஸ்டாகிராமிலும் புடவை, சுடிதார் உடைகளில் இருக்கும் புகைப்படங்கள் தான் வைரலாகும்.

இந்த நிலையில் ’புது வசந்தம்’ தொடரில் நடித்து வரும் வைஷ்ணவியுடன் மதுமிதா தாய்லாந்து சென்றுள்ளார். இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால் இருவரும் இணைந்து தாய்லாந்து பீச்சில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சீரியலில் புடவை அணிந்து குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்த மதுமிதா கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் குணசேகரன் வீட்டு மருமகளா இவர்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment