close
Choose your channels

4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நான்கு தொகுதி வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:

1. சூலூர்: வி.பி கந்தசாமி
2. அரவக்குறிச்சி: வி.வி.செந்தில்நாதன்
3. திருப்பரங்குன்றம்: எஸ்.முனியாண்டி
4. ஒட்டப்பிடாரம்: பெ.மோகன்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.