ஜிவி பிரகாஷின் 'வணக்கம்டா மாப்ள' அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’வணக்கம்டா மாப்ள’ என இன்று காலை அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்று மாலை 4 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஜிவி பிரகாஷ் அம்ரிதா ஐயர் மற்றும் டேனியல் உள்ள போஸ்டரும் ஜிவி பிரகாஷ் மற்றும் டேனியல் போப் ஆகிய இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும் பர்ஸ்ட்லுக் போஸ்டராக வெளிவந்துள்ளது

சித்தார்த் ரங்கநாதன் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கிறார். சன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிகினி உடையில் 'பிக்பாஸ் தமிழ்' நடிகை: வைரல் வீடியோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடை அணிந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும்

எனது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனையை தீர்த்தவர் தனுஷ்: பிரபல காமெடி நடிகர்

எனது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சினையை தீர்த்து வைத்தவர் தனுஷ்தான் என்றும் அவரால் தான் நான் இன்று சந்தோசமாக இருக்கிறேன் என்றும் பிரபல காமெடி நடிகர் ஒருவர் கூறியுள்ளார்

த்ரிஷ்யம் படத்தைப் புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட்டர் அஸ்வின்… என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட்டின் முன்னணி வீரராக இருந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் விஜய் உறவினர்!

அஜித் நடித்த 'பில்லா' 'ஆரம்பம்' உள்பட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் தளபதி விஜய்யின் உறவினர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது 

விராட் கோலி அடுத்தவர் கூறுவதை காது கொடுத்து கேட்பாரா? மனம் திறக்கும் சரந்தீப் சிங்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி வகித்து வரும் விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான மனிதர்.