நடுக்கடலில் பிரபல நடிகைக்கு லிப்கிஸ் கொடுத்த ஹர்திக் பாண்டியா: வைரலாகும் வீடியோ

நடுக்கடலில் சொசுகு படகு ஒன்றில் பிரபல நடிகை ஒருவருக்கு கிரிக்கெட் வீரர் லிப்கிஸ் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஹர்திக் பாண்டியாவும் செர்பிய நாட்டின் நடிகை நடாசாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தனது காதலை உறுதி செய்து நடிகை நடாஷாவுக்கு நடுக்கடலில் படகு ஒன்றில் மோதிரம் அணியும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஆகியோர் பதிவிட்டுள்ளனர். நடுக்கடலில் சொசுகு படகு ஒன்றில் நடாசாவிடம் மோதிரத்தை பரிசாக கொடுத்த ஹர்திக் பாண்டியா, நடாஷாக்கு லிப்கிஸ் கொடுக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா, நடாஷா காதல் ஜோடிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூரரை போற்று படத்தின் சூப்பர் அப்டேட் இதுதான்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'சூரரைப்போற்று' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

'ஐயாம் சாரி, எனக்கு உருது தெரியாது'! ரஜினியை கலாய்த்த நயன்தாரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'தர்பார் திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது

புத்தாண்டு கொண்டாட்டம்: அதிவேகமாக சென்ற 100 இளைஞர்கள் பிடிபட்டனர்!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தி வாகனங்களை இயக்க கூடாது என்றும், பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது என்றும், அதி வேகமாக வாகனங்களை ஓட்டக் கூடாது

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் அத்துமீறல்: 30 இளைஞர்கள் கைது!

நேற்று இரவு உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெரிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது

கமல், ரஜினியுடன் நடித்த பிரபல நடிகைக்கு பாஜகவில் பதவி?

கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், ராமராஜன், உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கௌதமிக்கு விரைவில் பாஜகவில் பதவி வழங்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது