8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்...! வானிலை மையம்...!

  • IndiaGlitz, [Thursday,April 15 2021]

தமிழகத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுபற்றி வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியிருப்பதாவது,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கோவை,திருப்பூர்,ஈரோடு, திண்டுக்கல்,சேலம்,தருமபுரி,தேனி மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புதுவையில் மிதமான மழைபெய்யும், இந்தளவிற்கு மழை நாளை தொடராது. 17-ஆம் தேதியளவில் படிப்படியாக மழை குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

மீண்டும் துவங்கிய ஆல்பாஸ்… பஞ்சாப் மாநிலத்தின் முதல் அறிவிப்பு!

கடந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு பெரும்பாலான மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு ஆல்பாஸ் ரிவல்டை வெளியிட்டு இருந்தன.

பெரும் அரசியல் தலைகளை பின்னுக்கு தள்ளிய 'நாம் தமிழர்' காளியம்மாள்....! இது புதுசா இருக்குப்பா...!

தமிழக சட்டப்பேரவை முடிந்தநிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் முடிவை எதிர்ப்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.

ரத்துச் செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்- தமிழக அரசு விளக்கம்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

வரட்டியை வைத்து ஒருவர்மீது ஒருவர் அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா!

தமிழகத்தில் அம்மன் கோவில் திருவிழாக்களின்போது மஞ்சள் கலந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டு விளையாடுவது வழக்கம்.

கர்ணன் படத்தில் இத்தனை விஷயம் ஒளிந்து இருக்கிறதா? முன்னணி இயக்குநர் கூறும் வீடியோ விளக்கம்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரிசெல்வராஜ் கூட்டணியில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசான திரைப்படம் “கர்ணன்”.