மிருணாள் தாக்குர் செம்ம லிப்லாக்.. 'ஹாய் நான்னா' டீசர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,October 15 2023]

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவான ‘ஹாய் நான்னா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியானதோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘ஹாய் நான்னா’ என்ற திரைப்படத்தில் நானி மற்றும் மிருணாள் தாக்குர் இணைந்து நடித்துள்ளனர். ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நானி, மிருணாள் தாக்குர், ஜெயராம் மற்றும் பேபி கியாரா நடித்த இந்த படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த டீசரில் மிருணாள் தாக்குர் லிப்லாக் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது

இந்த நிலையில் இந்த படம் டிசம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நானி ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நிறைவடையும் நிலையில் 'D50' .. 'D51' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்.!

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

'என்னங்க இப்படி பண்ணிட்டிங்க'.. மாயாவை செம்மையாக கலாய்த்த கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் பிரதீப் அந்தோணி சேவ் செய்யப்பட்டார் என்று கமல்ஹாசன் கூறியவுடன் பொதுமக்கள் கைதட்டினர். உடனே 'என்னங்க இப்படி செஞ்சிட்டீங்க'

'இதுக்கு பிகினியே பரவாயில்லை'.. பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் போட்டோஷூட்.. குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 'இதுக்கு பிகினியே பரவாயில்லை'

'விடாமுயற்சி' படப்பிடிப்பில் திடீரென மாரடைப்பால் இறந்த பிரபலம்.. அதிர்ச்சியில் படக்குழு..!

 அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் முக்கிய பிரபலம் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம்

பிக்பாஸை கூப்பிட்டு கேப்டனை கலாய்த்த கமல்ஹாசன்.. செம கலகலப்பு..!

இந்த வார கேப்டன் ஆக இருந்த சரவணனை, பிக்பாஸை அழைத்து அவருக்கு முன்பே கமல்ஹாசன் கலாய்த்த வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.