close
Choose your channels

முடிவுக்கு வந்த நிவேதாவின் பிகினி குழப்பம்

Saturday, May 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முடிவுக்கு வந்த நிவேதாவின் பிகினி குழப்பம்

நடிகை நிவேத பேத்ராஜ், ஜெயம் ரவியுடன் நடித்த 'டிக் டிக் டிக்' படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 22ஆம் தேதி என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருடைய பிகினி புகைப்படம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலானதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அந்த புகைப்படத்தில் இருப்பது நிவேதா இல்லை என்றும் பிகினி உடையில் போஸ் கொடுத்திருப்பவர் வர்ஷினி பாக்கல் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அந்த புகைப்படத்தை எடுத்த போட்டோகிராபர் பிரஷூன் பிரசாந்த் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்த நிவேதா பிகினி குறித்த வதந்தி முடிவுக்கு வந்தது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.