பாஜகவில் இணைந்த அஜித்துடன் நடித்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,October 19 2016]

பிரபல மலையாள நடிகரும் அஜித் நடித்த 'தீனா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான சுரேஷ் கோபி இன்று பாரதிய ஜனதா கட்சியில் அதிகார்பூர்வமாக இணைந்தார்.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் முன்னிலையில் நடிகர் சுரேஷ் கோபி பாஜகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார்.
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுரேஷ்கோபி பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் என்பதும் இதற்காக பாஜக மேலிடம் அவருக்கு ராஜ்யசபா பதவி அளித்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.

More News

விஷால் படத்தில் இணைந்த விஜய் பட பிரபலம்

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்திற்கும், தற்போது அவர் நடித்து வரும் 'பைரவா' படத்திற்கும் காஸ்ட்யூம் டிசைனராக சத்யா பணியாற்றி வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு கிடைத்த உச்சகட்ட பாராட்டு

கடந்த ஆயுத பூஜை தினத்தில் வெளியான சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' இரண்டாவது வாரத்தையும் கடந்து நல்ல வசூலை பெற்று தந்து கொண்டிருக்கின்றது.

அஜித்துடன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். பிரபல நடிகையின் ஆசை

கோலிவுட் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி பிற மொழி நட்சத்திரங்களும் அஜித்துடன் ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவை சுமந்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது வெளிவரும் பேட்டிகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம்.

விஜய் படத்தில் சன்னிலியோன் நடிக்காதது ஏன்?

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நிலையில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஒரு ஐட்டம் நடனம் ஆட சன்னிலியோனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

விஷாலுடன் இணைந்த விஜய் ஆண்டனி

விஷால், தமன்னா, நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.