close
Choose your channels

பாஜகவில் இணைந்த அஜித்துடன் நடித்த பிரபல நடிகர்

Wednesday, October 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகரும் அஜித் நடித்த 'தீனா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான சுரேஷ் கோபி இன்று பாரதிய ஜனதா கட்சியில் அதிகார்பூர்வமாக இணைந்தார்.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் முன்னிலையில் நடிகர் சுரேஷ் கோபி பாஜகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார்.
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுரேஷ்கோபி பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் என்பதும் இதற்காக பாஜக மேலிடம் அவருக்கு ராஜ்யசபா பதவி அளித்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.