மகேந்திரனிடம் இருந்து நான் கற்று கொண்டது: ராதாரவி 

நடிகர் ராதாரவி பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வில்லனாக நடித்து வருகிறார். வில்லத்தனமான நடிப்பில் பலவித பரிணாமங்களை, பல வித்தியாசங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்தியவர் ராதாரவி. ஆனால் ஒரே ஒரு படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரனிடம் இருந்து தான் புதுமையான வில்லன் விஷயத்தை கற்று கொண்டதாக ராதாரவி தெரிவித்தார்

மறைந்த இயக்குனர் மகேந்திரனுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராதாரவி, இதுவரை நான் எத்தனையோ வில்லன் வேடத்தில் நடித்துள்ளேன். ஆனால் அமைதியாக இருந்தே வில்லன் நடிப்பை தரலாம் என்பதை நான் அவரிடம் இருந்துதான் கற்று கொண்டேன்' என்று தெரிவித்தார்.



பொதுவாக வில்லன் என்றாலே ஆக்ரோஷமாக கத்தி கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் ஃபார்முலா, மகேந்திரன் உள்பட ஒருசிலரின் வில்லன் நடிப்பால் தான் முற்றிலும் மாறியதும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

காதல் ஜோடி கொலை வழக்கு: கொலையாளிக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

8 ஆண்டுகளுக்கு முன் காதல் ஜோடியை கொலை செய்த குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தூக்குதண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது

மீண்டும் பாட வந்த காந்தக்குரல் பாடகர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகரும் காந்தக்குரலார் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கே.ஜே.ஜேசுதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் பாடியுள்ளார்.

இந்த அரசியல் நாகரீகம் தமிழகத்திற்கு எப்போது வரும்?

தமிழகத்தில் திராவிட அரசியல் கட்சிகள் காலூன்றிய பின்னர் எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகள் போல் பார்ப்பதும், ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும்

ரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்

தேர்தல் செலவுக்காக ரூ.75 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன் என தேர்தல் ஆணையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கமல்ஹாசனை குறி வைத்து அடிக்கும் கரு.பழனியப்பன்?

கடந்த சில நாட்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம்  செய்து வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது