விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டிப்பாப்பா இப்போது ஒரு சீரியல் நடிகை!

  • IndiaGlitz, [Monday,July 12 2021]

கடந்த சில நாட்களாக தளபதி விஜய் ஒரு பெண் குழந்தையை கையில் தூக்கி வைத்து கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பாப்பா ஒரு சீரியல் நடிகை என்பது தற்போது தெரிய வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியல் இதயத்தை திருடாதே. இந்த தொடரில் சஹானா என்ற கேரக்டரில் அறிமுகமானவர் ஹிமா பிந்து. இவருக்கு ஜோடியாக நவீன் குமார் என்பவர் இந்ததொடரில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் விஜய்யின் கையில் இருக்கும் குழந்தை ஹிமா பிந்து என்பது தற்போது தெரிய வந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்டஹி வைரலாக்கி வருகின்றனர். சிறுவயதிலேயே விஜய்யுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை ஹிமா பிந்து, விஜய்யின் பிறந்த நாளின்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த புகைப்படம் தற்போதுதான் வைரலாகி வருகிரது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஃபார்முலா ஒன் கார் பயிற்சி சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை!

தமிழ் நடிகை ஒருவர் பார்முலா ஒன் கார் பயிற்சி சான்றிதழ் வாங்கி உள்ள தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது 

யுடியூப் தான் குரு....! பேங்கில் திருட திட்டமிட்டவர்கள் கைது....!

கோவில்பட்டி மற்றும் விருதுநகர்  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேங்குகளில் களவாட திட்டமிட்டுள்ளனர்,

நான் உண்மையா காதலித்தேன்… ஆனால்? நடிகை அனுபமாவின் உருக்கமான பதிவு!

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்

யூரோ கோப்பை… 53 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை முத்தமிட்ட இத்தாலி!

உலகப் பிரசித்திப்பெற்ற யூரோ கால்பந்து போட்டியில் 53 ஆண்டுகளுக்குப் பின் 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம்

தேம்பியழுத எதிர்அணி வீரர்… கட்டி அணைத்துத் தேற்றிய மெஸ்ஸி… இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!

47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்று இருக்கிறது.