close
Choose your channels

மார்ச் மாத ஓடிடி படங்கள்: 'வலிமை' எந்த தேதியில் ரிலீஸ்?

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டது மட்டுமின்றி 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ’வலிமை’ உள்பட புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி வரும் நிலையில் ஓடிடியிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன

அந்த வகையில் வரும் மார்ச் மாதம் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ரிலீஸாவது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

சன் நெக்ஸ்ட் - நாய் சேகர்

சோனி லைவ் - கடைசி விவசாயி

நெட்ஃபிளிக்ஸ் - 83 தி ஃபிலிம், ராக்கி

ஜி 5: வலிமை, வீரமே வாகை சூடும், என்ன சொல்ல போகிறாய்

அமேசான் பிரைம் - எஃப்.ஐ.ஆர்

ஹாட்ஸ்டார்: தேள், மாறன்,

சிம்ப்ளி சவுத் - வீரபாண்டியபுரம்

இதில் ’வலிமை’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்றும் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் மார்ச் 4ஆம் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment