ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பமா?

  • IndiaGlitz, [Sunday,March 24 2019]

பாலிவுட் நடிகையும் நடிகர் அபிஷேக்பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

சமீபத்தில் அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய், கோவா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது இதில் ஐஸ்வர்யாராய் வயிறு கர்ப்பமடைந்திருப்பது போல் இருப்பதால் இந்த வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். ஆனால் இது வதந்தி என்றும், ஐஸ்வர்யாராய் கர்ப்பம் என்பதில் உண்மையில்லை என்றும் சில நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யாராய் ஜோடி கலந்து கொண்டபோது இதுபோன்ற வதந்திகள் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வதந்தி குறித்து ஐஸ்வர்யாராய் தரப்பில் எந்தவித மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பேயாகவும் நடிக்குறாங்க, சீதைவாகவும் நடிக்குறாங்க: நயன்தாரா குறித்து ராதாரவி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றபோது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ராதாரவி,

லைக்ஸ், ஷேருக்கு பின்னால் ஏகப்பட்ட விஷயம் இருக்குது: 'கீ' இயக்குனர்

இன்றைய கணினி உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபரே இல்லை என்ற அளவுக்கு சமூக வலைத்தளங்கள் பரந்து விரிந்து உள்ளது. அரசியல்வாதிகள் ஓட்டு கேட்பது

விஜய் ஆண்டனி படத்தில் கஸ்தூரியின் புதிய அவதாரம்

விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் அடி எப்போதும் இந்த பேட்டையோட அடிதான்: வெற்றிக்கு பின் சிஎஸ்கே வீரர்கள் டுவீட்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நேற்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டியில் எதிர்பார்த்தபடியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியை பார்க்க  வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.