சிம்புவுக்கு ரெட் கார்டு: சமூக வலைத்தளங்களில் பெருகும் ஆதரவு 

  • IndiaGlitz, [Monday,November 12 2018]

சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம்  ரெட் கார்டு போடப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. 

இந்த நிலையில் சிம்புவுக்கு  ஆதரவாக குரல் கொடுக்கும் சமூக வலைத்ததள  பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிம்புவின் ரசிகர்கள் இதுகுறித்து வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்பு, காத்ரீனா தெரசா, மேகா ஆகாஷ் , மகத், ரம்யா கிருஷ்ணன் , யோகிபாபு, ரோபோ சங்கர், உள்ளிட்ட  பலர் நடித்த இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப்  தமிழா ஆதி இசை அமைக்கின்றார். 

More News

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த் கோரிக்கை 

தருமபுரி சிட்லிங் மலைகிராம பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

விஜய் ரசிகர்களை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் தமிழக போலீஸ் 

கடந்த சில நாட்களுக்கு முன் சர்க்கார் பட போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்த கோபத்தில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் இரண்டு பேர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

பொங்கலுக்கு 'பேட்ட' பின்வாங்குவது ஏன்?

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படம் தள்ளிப்போகும் என தெரிகிறது 

அரசாங்கத்திற்கு விரோதமான காட்சி தவறுதான். சர்க்கார் விவகாரம் குறித்து பவர் ஸ்டார்

சர்க்கார் விவகாரம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர்  பவர் ஸ்டார் சீனிவாசன் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது:

'இந்தியன் 2' இன்று முதல் தொடக்கம் 

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள  'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்