close
Choose your channels

நீரஜ் சோப்ரா பெயருள்ள அனைவருக்கும் பரிசு: அதிரடி அறிவிப்பு

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் குஜராத்தை உள்ள நீரஜ் சோப்ரா என்ற பெயருடைய அனைவருக்குமே பரிசு என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒலிம்பிக் தடகளப் போட்டியில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கோடிக்கணக்கான பரிசுகளும் பாராட்டுகளும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் குஜராத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் சோப்ரா என்ற பெயருடைய அனைவருக்குமே ரூபாய் 501 மதிப்புடைய பெட்ரோல் இலவசம் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து சோப்ரா என்ற பெயருடையவர்கள் தங்களது பெயருக்கான ஆவணத்தை கொண்டு சென்று இலவச பெட்ரோலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment