'அறம்' இயக்குனரின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' புகழ் டேனியல்

  • IndiaGlitz, [Monday,September 24 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை நேற்று முதல் தொடங்கிவிட்டார்.

வடசென்னையில் உள்ள குத்துச்சண்டை வீரன் ஒருவரின் கதையான இந்த படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் பிக்பாஸ் 2 சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான டேனியல் நடிக்கவுள்ளார். இந்த தகவலை டேனியல் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

பிரபல பின்னணி பாடகியின் கணவர் மறைவு

தமிழ், உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கணவர் ஜெயராம் இன்று காலமானார்.

கார்த்தியின் 'தேவ்' படப்பிடிப்பு திடீர் ரத்து: ரூ.1.5 கோடி நஷ்டம்

'கடைக்குட்டி சிங்கம்' படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'தேவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஜத் ரவிசங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்: இன்று ஒருவர் வெளியேறுகிறார்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் வெளியேறிவிட்ட நிலையில் இறுதி போட்டியில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி

இளையதளபதி சஞ்சயின் குறும்பட டீசர் வெளியீடு

தளபதி விஜய் மகன் இளையதளபதி சஞ்சய் தற்போது வெளிநாட்டில் திரைப்பட படிப்பில் இருந்து வரும் நிலையில் அவர் நடித்த 'ஜங்சன்' என்ற குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அரசியல் தலைவரை சந்தித்த பாலாஜி

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேறினர் என்பதும் அதில் அந்த வீட்டில் இருந்த ஒரே ஆண் போட்டியாளர் பாலாஜி என்பதும் தெரிந்ததே.