close
Choose your channels

இளையதளபதி சஞ்சயின் குறும்பட டீசர் வெளியீடு

Monday, September 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மகன் இளையதளபதி சஞ்சய் தற்போது வெளிநாட்டில் திரைப்பட படிப்பில் இருந்து வரும் நிலையில் அவர் நடித்த 'ஜங்சன்' என்ற குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த குறும்படத்தில் சஞ்சயும் அவருடைய நண்பர் ஒருவரும் வீடியோ கேம் விளையாடுகின்றனர். இதில் சஞ்சய் தோல்வி அடைந்து வருத்தத்துடன் இருப்பது போன்று டீசர் முடிவடைகிறது.

சஞ்சய் ஏற்கவே தனது தந்தை விஜய்யுடன் 'நான் அடிச்சா தாங்கமாட்ட 'என்ற பாடலில் நடித்திருந்தாலும் அவருக்கு இயக்குனர் ஆவதில்தால் அதிக விருப்பம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.