close
Choose your channels

Jai - Nazriya in Love ? (தமிழ்)

Monday, July 15, 2013 • Tamil Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய்-நஸ்ரியா..!


கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக் ஜெய்-நஸ்ரியா ஜோடியைப்பற்றிதான். இந்த ஜோடி ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்தில் ஜோடியாக நடிக்கிறது. இதில் என்ன ஹாட் இருக்கிறது என்கிறீர்களா...

விஷயமே அதில்லை... ‘நேரம்’ படம் முலம் அறிமுகம் ஆன நஸ்ரியாவுக்கு அந்த படம் கொடுத்த மெகா ஹிட் தமிழ் சினிமாவில் வளரும் நாயகிகளில் நஸ்ரியாவுக்கு முதல் இடத்தை தந்தது. அதன் காரணமாக தனுஷ் ஜோடியாக ‘நையாண்டி’ படத்தில் ஒப்பந்தம் ஆனார்.

அதன்பிறகு ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்திலும், ‘ராஜா ராணி’ படத்திலும் ஒப்பந்தம் ஆனார். இந்த படங்களின் படப்பிடிப்போது ஹீரோக்களோடு சகஜமாக பழகுவது ஹீரோயின்களுக்கு புதிதில்லைதான்.


அதேநேரம், ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்தின் ஹீரோ ஜெய்யுடன் நடிக்கும்போது அவரோடு ஏற்பட்ட பழக்கம் மிக நெருக்கமாக... ஷூட்டிங் நேரங்கள் தாண்டியும் பழக்கம் தொடர... இதே இப்போது ‘கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி’ என தலைப்பு வைத்து செய்தி போடும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

ஏற்கனவே, ஜெய்யுடன் இணைத்து பேசப்பட்டவர் அஞ்சலி. இவர்கள் ஜோடியாக நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் போது இவர்களுக்குள் 

Follow us on Google News and stay updated with the latest!