சூர்யா படத்தை பார்க்க விரும்பிய ஜாண்டி ரோட்ஸ்: சூர்யா சொன்ன பதில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,April 21 2022]

சூர்யாவின் படத்தை பார்க்க விரும்பிய தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு, சூர்யா கூறிய பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் ஆகிய குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த திரைப்படம் ‘ஓ மை டாக்’. இந்த திரைப்படம் இன்று ஓடிடியில் ரிலீஸாக உள்ளது .

இந்த நிலையில் இந்த படத்தை ஒரு விலங்குகள் நல ஆர்வலராக பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று முன்னாள் தென்னாபிரிக்க வீரரும் தற்போதைய பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான ஜாண்டி ரோட்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் .

இதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, ‘மிகவும் நன்றி! நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். கண்டிப்பாக இந்த படம் உங்கள் மகளுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். ஜாண்டிரோட்ஸ் மற்றும் சூர்யாவின் பதிவுகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

More News

40 வயதில் மீரா ஜாஸ்மினின் கிளாமர் போட்டோஷூட்: வாயை பிளந்து ரசிக்கும் நெட்டிசன்கள்!

மாதவன் நடித்த 'ரன்' விஷால் நடித்த 'சண்டக்கோழி' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை மீராஜாஸ்மின் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நிலையில் தற்போது 40 வயதிலும் கிளாமர்

சிம்புவின் மஹா படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்!

சிம்பு நடித்த அடுத்த திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் ஒருவரின் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'மாமனிதன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'மாமனிதன்'  திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது

சுந்தர் சி , ஜெய் இணையும் சைக்கோ திரில்லர் படம்  'பட்டாம்பூச்சி': மே மாதம் ரிலீஸ்

சுந்தர் சி , ஜெய் இணையும் சைக்கோ திரில்லர் படம்  'பட்டாம்பூச்சி' திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டைக் காட்சிக்காக 1 கோடி ரூபாயில் செட்… நடிகர் ஜெய் படம் குறித்த அசத்தலான தகவல்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் நடிகர் ஜெய் தற்போது இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் உருவாக்கிவரும் “பிரேக்கிங் நியூஸ்“