close
Choose your channels

ஜீவா-சிவா இணைந்து நடித்த படத்தின் புதிய அப்டேட்!

Monday, February 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் ஹீரோக்களான ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.

ஜீவா மற்றும் சிவா முக்கிய வேடங்களில் நடித்த ’கோல்மால்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் பொன் குமரன் என்பவர் இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொரிஷியஸ் தீவில் ஆரம்பித்தது. இந்த நிலையில் தற்போது அதே மொரிசியஸ் தீவில் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து குழுவினருடன் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர் .

ஜீவா, சிவா, பயல் ராஜ்புட், தன்யாஹோப், ஆர்த்தி, வையாபுரி, சுப்பு பஞ்சு உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment