தனது குழந்தைகளுக்கு பெற்றோரை தேடும் அம்மா: ஏன்? 'சக்தீ' திரைப்படத்தின் வித்தியாசமான கதை!

  • IndiaGlitz, [Thursday,April 08 2021]

ஒரு தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக பெற்றோரை தேடும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட ‘சக்தீ’ என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ’சென்னை 600028’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் தயாரித்த ஜேகே சரவணா என்பவர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சக்தீ’. இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது 

இந்த படத்தின் நாயகி ஒரு தாய் என்பதும் அவர் தனது 2 குழந்தைகளை வேறொரு பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதும் அவரது முயற்சி பலித்ததா? அவர் ஏன் தன்னுடைய குழந்தைகளை வேறொரு பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த படத்தின் கதையை அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஜினி நாயுடு, அஸ்வினி நாயர், ஷாமிலி சந்த்ரு, ஸ்ரீநிதி ரங்கபிரசாத், சுதர்சன் ரங்கபிரசாத் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தீபன் இசையமைத்துள்ளார். சயத் இப்ராஹிம் சுல்தான் ஒளிப்பதிவில் ஜேகே சரவணா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தினை காண - இங்கே கிளிக் செய்யவும் 

More News

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி: 'கர்ணன்' தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஊரடங்கு உள்பட ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் தமிழக அரசு

ரத்தம் உறைந்து இறந்தவர்கள்...! கொரோனா தடுப்பூசி போட்டதால் இந்நிலைமையா...?

கொரோனாவை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தியேட்டரில் 50% இருக்கைகள் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள்: தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு சற்றுமுன் விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய்யின் 'மாஸ்டரை' ஓவர்டேக் செய்த சூப்பர் ஸ்டார் படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மற்றும் சாயிஷா நடிப்பில் உருவான 'யுவரத்னா' என்ற திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் கர்நாடக மாநிலத்தில்

பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்! அதிகாரபூர்வ அறிவிப்பு

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'அந்தாதூன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான 'அந்தகன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர்