கார்த்தியின் அடுத்த படத்தில் ஜோதிகா?

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

'தேவ்' படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகியே இல்லாத த்ரில் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஆனால் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்திற்கு முன்னதாகவே கார்த்தி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தை இயக்கிய பிரபல மலையாள திரையுலக இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ஜோதிகாவும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

அடுத்தடுத்த வாரத்தில் வெளியாகும் ஜிவி பிரகாஷின் 2 படங்கள்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'வாட்ச்மேன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் யார் யார்?

அமரர் கல்கியின் காலத்தால் அழியாத காவிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக்க எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் முயற்சித்த நிலையில்

விஜய் பெற்றோருடன் சூர்யாவின் செல்பி !

பழம்பெரும் நடிகர் சிவகுமார் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அனேகமாக செல்பியாகத்தான் இருக்கும். சிவகுமார் எவ்வளவோ கேட்டுக்கொண்டு ஆர்வக்கோளாறில்

இந்தியன் தண்டனை சட்டத்தின் டைட்டிலில் நந்திதாவின் அடுத்த படம்

தமிழ் திரையுலகில் நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வரும் நிலையில்

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்துடன் 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் படத்துடன் இந்த ஆண்டை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது