உலக அளவில் வசூலில் புதிய சாதனை படைத்த 'கடைக்குட்டி சிங்கம்'

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இதுவரையிலான கார்த்தி படங்களில் இந்த படம்தான் அதிக வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.39.65 கோடி வசூல் பெற்றுள்ளது. சென்னையில் ரூ.4.51 கோடியும், கோவையில் ரூ.5.64 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.8.3 கோடியும் இதுவரை வசூலாகியுள்ளது. மேலும் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இந்த படம் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்த்து ரூ.62 கோடி வசூலாகியுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.30 கோடி என்ற நிலையில் இருமடங்கு வசூல் செய்து அனைத்து தரப்பினர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இதை செய்ய தயாரா? ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் சவால்

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வந்தது தெரிந்ததே. ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை சம்பந்தப்பட்டவர்கள்

கருணாநிதி, ஓபிஎஸ் குறித்து யோகிபாபு கூறியது என்ன?

இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களில் ஒரு படத்திலாவது அவர் நடித்திருப்பார்

அடுத்த கமல் யார்? கஸ்தூரியின் டுவீட்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாத நிலையில் அடுத்த கமல் யார் என்பது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

போராளி என்ற வார்த்தைக்கு சொந்தமானவர் கருணாநிதி: விஷால்

இந்த நிமிடத்தில் இருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதியைக்கு சொந்தமானது.

த்ரிஷாவின் 'மோகினி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி

பிரபல நடிகை த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்த 'மோகினி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.