விஜய் 60: 3வது முறையாக விஜய்யுடன் இணையும் நாயகி?

  • IndiaGlitz, [Friday,November 20 2015]

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 60' படம் குறித்து நேற்று முதல் விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் இயக்குனர் பரதன், எடிட்டர் பிரவீண், ஒளிப்பதிவாளர் மதி, என தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் அடுத்த பெரிய கேள்வி, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்பதுதான்.

ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால், இந்த படத்தில் இணையலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

More News

நந்திதாவுக்கு தந்தையாக நடித்த பிரபல இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் தற்போது இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறி வருகின்றனர். 'உத்தம வில்லன்' படத்தில் கே.பாலசந்தரும்....

விஜய் படத்தில் நடிக்கும் அக்சயகுமார்?

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான...

விக்ரம் படத்தை தயாரிக்கும் விஜய் தயாரிப்பாளர்?

சீயான் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வசூலை கொடுத்தது. இந்நிலையில் 'அரிமா நம்பி' ...

உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பிரபல நடிகை

நேற்று உலக கழிவறை நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் கழிவறையின் தேவை...

ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தல' என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித்துக்கு...