டெல்லி ஜெனரேட்டாலும் தமிழக அரசை சரி செய்ய முடியாது: கமல்ஹாசன்

மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டிருந்தபோது ஜெனரேட்டரும் பழுதானதால் ஐந்து நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது பாணியில் பதிலளித்தார்.

டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதுபட்டுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது என்றும், எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் கூறிய கமல்ஹாசன், 'தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் அறையை எக்காரணம் கொண்டும் திறக்க கூடாது' என்றும் கூறினார்.
 

More News

பிரபல நடிகரின் 2 வயது மகள் எதிர்பாராத விபத்தில் மரணம்!

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் பிரதீஷ் வோராவின் இரண்டு வயது மகள் எதிர்பாராத நடந்த ஒரு விபத்தில் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி: சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக என். சேகர்

இரண்டாவது திருமணம் செய்து வைத்த மாமனார்! கதற கதற தீ வைத்து கொளுத்திய மருமகள்!

மாமனார் தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால், ஆத்திரமடைந்த முதல் மனைவி மற்றும் அவருடைய தாயார் உறங்கிக் கொண்டிருந்த மாமனார் மீது

காதலுக்கு தாய் எதிர்ப்பு! விபரீத முடிவு எடுத்த பெண்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அயனாவரத்தை சேர்ந்த, கல்லூரி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சசிகுமாரின் 'கொம்பு வச்ச சிங்கம்' லேட்டஸ்ட் அப்டேட்!

சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு 'அசுரவதம்', இந்த ஆண்டு 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்'