நீச்சல் குளம், டூ பீஸ் பிகினி.. 'கங்குவா' நாயகியின் வேற லெவல் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Tuesday,May 16 2023]

சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் பிகினி புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் சரித்திர கால படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

’கங்குவா’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் திஷா பதானி ஏற்கனவே ஒரு சில காட்சிகளில் நடித்து முடித்து விட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவரது காட்சியின் படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகை திஷா பதானி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவரது பக்கத்திற்கு 57 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் டூ பீஸ் உடையில் நீச்சல் குளம் அருகே ஹாயாக படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் பதிவு செய்த ஒரே மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் அவரது அழகை வர்ணித்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

’கங்குவா’ மட்டுமின்றி பாலிவுட்டில் ’யோதா’ என்ற திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் திஷா பதானி நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் ’ப்ராஜெக்ட் கே’ என்ற திரைப்படத்தில் பிரபாஸ் உடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சினிமாவில் வில்லனாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கு நான் தான் ஹீரோ: ஜான் கொக்கன் உருக்கமான பதிவு..!

சினிமாவில் வேண்டுமானால் நான் வில்லனாக இருக்கலாம், ஆனால் என் மகனுக்கு நான் தான் ஹீரோ என ஜான் கொக்கன் தனது சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு  செய்துள்ளார். 

கையில் சரக்குடன் கிளாமரில் கலக்கும் நடிகை கிரண்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை கிரண் கையில் சரக்குடன் கிளாமர் காஸ்ட்யூமில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்: டீஸர் ரிலீஸ்..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!! 

சென்னை லைகா அலுவலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக

'ஜெயிலர்' படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தின் ஹீரோ இந்த பிரபலமா?

'கோலமாவு கோகிலா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' என்ற படத்தின் வெற்றியை அடுத்து முன்னணி இயக்குனர்கள் பட்டியல்