பேட்ட-விஸ்வாசம் படங்களுடன் இணையும் உதயநிதி-நயன்தாரா படங்கள்

  • IndiaGlitz, [Sunday,January 06 2019]

ஜனவரி 10ஆம் தேதி தலைவர் ரஜினியின் 'பேட்ட' மற்றும், 'தல' அஜித்தின் 'விஸ்வாசம்' படங்கள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் கிட்டத்தட்ட சம அளவில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் விறுவிறுப்பான முன்பதிவுகள் முடிந்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி 'பேட்ட' ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் டிரைலர் திரையிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதேபோல் 'விஸ்வாசம்' படத்துடன் நயன்தாராவின் 'ஐரா' டீசர் திரையிடப்படும் என தெரிகிறது.

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் டிரைலர் வரும் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும், 'ஐரா' டீசர் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடும் தொகுதி இதுதான்!

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல்ல: 'ஐரா' டீசர் விமர்சனம்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஐரா' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

உதயநிதியின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே

திரையரங்க உரிமையாளர்களை குஷிப்படுத்திய 'விஸ்வாசம்' தயாரிப்பாளர்

திரையரங்க உரிமையாளர்களை குஷிப்படுத்திய 'விஸ்வாசம்' தயாரிப்பாளர்

'ஜல்லிக்கட்டு' பின்னணியில் உள்ள அரசியல்: விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி குறும்படங்களில் நடித்து அதன்பின்னர் சினிமாவில் நுழைந்தவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் குறும்பட இயக்குனர் மீது அவருக்கு ஒரு தனி மரியாதை உண்டு