கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகிர்தண்டா 2': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான ’ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது என்பது இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்ததோடு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நெட்பிளிக்சில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் வரும் 8ஆம் தேதி முதல் ஓடிடியில் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments