ரஜினி ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி

  • IndiaGlitz, [Tuesday,October 16 2018]

கடந்த சில நாட்களாக 'மீடூ' விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து ஆபாச பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் பதிவு செய்து பிரபலங்களை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை கஸ்தூரி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் #MeToo எனக்கு கஸ்தூரி ஹோட்டல் ரூம்க்கு கூப்பிட்டு தவறாக என்னை தொட்டால் 1laksh தரேன்னு சொன்ன 1hour கு நான் முடியாது னு சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, 'அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. ??அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பெரு அலையறானுவளோ' என்று கூறியுள்ளார்.

More News

கமல் கட்சியை வளரவிடுவது தமிழகத்துக்கு ஆபத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை தினமும் ஒரு தமிழக அமைச்சர் விமர்சனம் செய்வதும், அவர்களுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பதும்

ஆன்லைனில் பட்டாசு விற்பனை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவிஸில் சின்மயி அம்மா செய்த அட்டகாசங்கள்: இனியவன் பரபரப்பு பேட்டி

சுவிஸ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்தான் கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடகி சின்மயியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக சின்மயியும் அவருடைய தாயாரும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.

மீடு விவகாரம்: ராதாரவியின் எச்சரிக்கை

தமிழ் திரையுலகில் மீடூ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'இதுதான் உண்மையான 'மீ டூ': பேங்க் மேனேஜரை புரட்டி எடுத்த பெண்

பெண்கள் தங்களுக்குக் நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீடூ ஹேஷ்டேக்கில் பதிவு செய்து அந்த பதிவு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி, அதற்கு ஆதரவாக ஒருசிலரும் எதிர்ப்பு தெரிவித்து