close
Choose your channels

இயக்குனராகிறார் கீர்த்தி சுரேஷ் சகோதரி.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் சகோதரி இயக்குனராகி இருப்பதை அடுத்து அது குறித்த போஸ்டர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி இயக்குனராகி இருப்பதை அடுத்து அது குறித்த போஸ்டர் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சகோதரி ரேவதி சுரேஷ் என்பவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருப்பதாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

’தேங்க் யூ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதோடு தனது சகோதரிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறும்படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ள ரேவதி சுரேஷ் விரைவில் திரைப்படத்தையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் தந்தை சுரேஷ் குமார் மலையாள திரையுலகில் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்பதும், தாயார் மேனகா பிரபல நடிகையாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment