சேலையில் வெரைட்டி காட்டும் தேசிய விருது நடிகை… வைரலாகும் அவுட்ஃபிட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,March 29 2021]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்தற்காக தேசிய விருது பெற்றார். அதோடு சிறிய வயதிலேயே பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்ட இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் “அண்ணாத்த”, மகேஷ் பாபுவுடன் “சர்க்காரு வாரி பாட்டா”, போவினோ தாமஷுடன் “வாஷி“, தமிழில் “சாணி காயிதம்“ போன்ற பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “ரங் தே” திரைப்படத்தின் படப்பிடிப்புக்காகத் தற்போது அரபு எமிரேட்ஸில் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது செல்லப் பிராணிகளுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் ‘’ Promotional madness after 3 years” எனக் குறிப்பிட்டு இருக்கும் நடிகை கீர்த்தி ஒரு வெள்ளி போர்த்திய சேலையில் படு பிட்டாக இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இப்படி சேலை உடையிலும் மார்டனைக் காட்டும் நடிகை கீர்த்தி இதற்கு முன்பும் இதுபோன்ற மார்டன் சேர்ரி லுக்கை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது வெள்ளிப் போர்த்திய மார்டன் சேலையில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

More News

தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் லாக்டவுனா? என்னென்ன கட்டுப்பாடுகள் வரும்?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பட்டப்பகலில் காரை கடத்த முயன்ற சிறுமிகள்: பரிதாபமாக உயிரிழந்த உபேர் டிரைவர்!

60 வயதிற்கு மேல் உள்ள முதியவர் ஒருவர் உபேர் நிறுவனத்திற்காக உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் அவருடைய காரை கடத்த முயன்ற இரண்டு சிறுமிகளால்

என் அம்மாவை இப்படி பேசிவிட்டார்களே: கண்கலங்கிய தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ஆ ராசா பேசியதாக கூறப்படும் நிலையில் 'என் அம்மாவை எப்படி பேசி விட்டார்களே'

பார்பி டாலை மிஞ்சும் அழகு… அசத்தும் முன்னணி நடிகையின் வைரல் போட்டோ ஷுட்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா

மாலத்தீவு கடற்கரையில் குட்டித் தூக்கம் போடும் முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் துவக்கி வைத்த மாலத்தீவு மேனியா இன்னும் முடிவிற்கே வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.