துபாய் தொழிலதிபரை திருமணம் செய்யும் 'கே.ஜி.எஃப்' நடிகை!

  • IndiaGlitz, [Friday,October 01 2021]

யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை மௌனி ராய். இவர் ஹிந்தி, பஞ்சாபி படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பில் மட்டும் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை மௌனி ராய் துபாய் தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மௌனி ராய் மற்றும் சுராஜ் ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெற இருப்பதாக நடிகை மௌனி ராய்க்கு நெருக்கமான ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தீபாவளியில் 'அண்ணாத்த'வுடன் மோதும் 3 படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

சூப்பர் ஸ்டார் 'அண்ணாத்த' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஒரு சிலர் தீபாவளிக்கு

குழந்தையின் மருத்துவ செலவு ரூ.16 கோடி: விஜய்சேதுபதி செய்த உதவி

குமாரபாளையம் பகுதியை சேர்ந்த  பாரதி என்ற குழந்தைக்கு SMA எனும் சொல்ல கூடிய முதுகுதண்டவட தசைநார் சிதைவு நோய்க்கான சிகிச்சையின் மருத்துவ செலவுக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

இது யாருடைய இந்தியா? கமல்ஹாசன் ஆவேச கேள்வி!

பிரபல இந்திய தொழிலதிபர் அதானியின் வருமானம் ஒருநாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் என்று செய்தி வெளியாகி இருக்கும் நிலையில் இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் இது யாருடைய இந்தியா?

நயன்தாரா, பிரபுவை அடுத்து திருப்பதி சென்ற பிரபல நடிகை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் திருப்பதி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர் என்பதும், தற்போது கொரோனா பாதிப்பு