நீங்கள் எல்லாம் மாறவே மாட்டீங்களடா? தைரியம் இருந்தா நேர்ல வா: குஷ்பு ஆவேசம்

  • IndiaGlitz, [Tuesday,December 20 2022]

நடிகை குஷ்பு தனது சகோதரர் மரணம் குறித்து பதிவு செய்த டுவிட்டில் கிண்டலாக கமெண்ட் பதிவு செய்தவரை என்னுடைய செருப்பு சைஸ் 41 என்றும், தைரியம் இருந்தா நேர்ல வா, நீங்களெல்லாம் மாறவே மாட்டார்களா என ஆவேசமாக பதிவு செய்திருப்பது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன் தனது சகோதரர் உயிருக்கு போராடி வருவதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யவும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு இரண்டு நாள் கழித்து தனது சகோதரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாகவும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் கிண்டலாக கமெண்ட் செய்திருந்தார். ’அக்காவுக்கு சின்னத்தம்பி ஞாபகம் வந்துருச்சு’ என கிண்டலாக கூறியதை அடுத்து குஷ்பு அதை பார்த்து ஆவேசமடைந்து, ‘என்னுடைய செருப்பு சைஸ் 41. தைரியமிருந்தால் நேரில் வா. இதுதான் உங்க கீழ்த்தரமான புத்தி, நீங்கள் எல்லாம் மாறவே மாட்டீங்களாடா! நீ எல்லாம் கலைஞர் பாலோயர்ன்னு சொல்லிக்க வெட்கப்படனும்’ என்று சரமாரியாக பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த ஆவேசத்தை பார்த்த அந்த நபர் தனது கமெண்ட்டை டெலிட் செய்து விட்டதாக தெரிகிறது.
 

More News

மழலை பள்ளியாக மாறிய பிக்பாஸ் வீடு.. வேற லெவலில் மைனா ஃபெர்மான்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 71 நாட்கள் முடிவடைந்து இன்று 72வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் அதில் 10 போட்டியாளர்கள் இதுவரை எலிமினேட்

விஜய் டிவி பிரபலம் சென்ற அரசு பேருந்து விபத்து.. இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம்!

விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் அரசு பேருந்தில் சென்ற நிலையில் அந்த பேருந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

சன்னிலியோன் நடித்திருந்தும் 'ஏ' சான்றிதழில் இருந்து தப்பிய தமிழ் திரைப்படம்!

பொதுவாக சன்னி லியோன் நடித்த பல பாலிவுட் திரைப்படங்களுக்கு சென்சார் அமைப்பு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ் திரைப்படமான ' ஓ மை கோஸ்ட்'

ரஜினியின் 'பாபா'வை அடுத்து ரீரிலீஸாகும் எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் அடுத்ததாக எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படம் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அட்லி வீட்டிற்கு திடீர் விசிட் செய்த தளபதி விஜய்.. வைரல் புகைப்படங்கள்!

இயக்குனர் அட்லீயின் வீட்டிற்கு திடீரென தளபதி விஜய் விசிட் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.