மேடம், உங்களிடம் ஒரு கேள்வி: கிரண்பேடியிடம் குஷ்பு கேள்வி!

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் தற்போதைய புதுவை துணைநிலை ஆளுநருமான கிரண்பேடி சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சூரியனிலிருந்து வரும் சத்தம் தான் ’ஓம்’ என்றும் ஒலிக்கிறது என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த இந்த கருத்து ஏற்கனவே பலரால் கிண்டலடிக்கபடுகிறது. நடிகர் சித்தார்த் கூட கிண்டலாக ஒரு பதிவை பதிவு செய்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு ஒரு கேள்வியை தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார். கிரண்பேடி அவர்களிடம் குஷ்பு, ‘மேடம் உங்களிடம் நான் மரியாதையுடன் ஒரு சந்தேகத்தை விளக்கிக் கேட்க விரும்புகிறேன். அனைத்து தலைவர்களும் பாஜகவில் சேர்வதற்கு முன்பாக தங்களது மூளையை கழற்றி பாதுகாப்பாக வைத்துவிட்டு தான் கட்சியில் சேர்வீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். துணைநிலை ஆளுநரை குஷ்பு கேட்ட இந்த கேள்வி டுவிட்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More News

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' டிரைலரில் விஜய், அஜித் ரெஃப்ரன்ஸ்!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' மற்றும் 'நட்பே துணை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'நான் சிரித்தால்'

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: மேலும் ஒருவர் கைது!

குழந்தைகள் ஆபாச படம் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்த நிலையில்

தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு இரண்டு கண்டிஷன் போடும் லேடி சூப்பர் ஸ்டார்!

தென்னிந்தியத் திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரம் காட்டி உள்ளதால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

இந்த மாதிரி டைரக்டர் எல்லாம் ஒருநாளும் தேற மாட்டார்கள்: கே.பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

சமீபத்தில் கோலிவுட் திரையுலகில் கதைத்திருட்டு விவகாரம் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கும் கடைசி நேரத்தில் திடீரென ஒருவர் கிளம்பி இந்த படம்

ஜெயலலிதாவை அடுத்து திரைப்படமாகும் கருணாநிதி வாழ்க்கை வரலாறு திரைப்படம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப்சீரீஸ் 'குயின்' என்ற பெயரில் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.