close
Choose your channels

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலாளி.. புதிய 'லியோ' ஸ்டில் உடன் தயாரிப்பாளருக்கு வாழ்த்து..!

Wednesday, August 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து உள்ள தயாரிப்பாளர் லலித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் ‘லியோ’ பட குழுவினர் லலித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் லலித் இணைந்திருக்கும் அட்டகாசமான ‘லியோ’ ஸ்டில் ஒன்றையும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலாளி’ என்று தொடங்கும் இந்த பதிவில்,’ லியோ குழுவில் உள்ள அனைவரும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் உங்கள் இனிமையான ஆதரவும் லியோவின் பயணத்தை ஒளிர செய்தது என்றும் இந்த ஆண்டு இன்னும் பல புன்னகைகள் மற்றும் வெற்றியினால் உங்கள் வாழ்க்கை நிரம்பட்டு என்றும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.