மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா? ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Saturday,January 14 2023]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் சிங்க பெண்ணாக, ஆக்சன் ஹீரோயின் ஆக நடித்த மஞ்சுவாரியரின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியார் தமிழில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோயினியாக நடித்துள்ளார் என்பதும் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்ட மஞ்சுவாரியாருக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியரின் மகள் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகிய நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா? என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். விரைவில் அவர் மலையாளம் அல்லது தமிழ் திரைப்படங்களில் நாயகியாக அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த சீசனின் கடைசி எவிக்சன் இவரா? பிக்பாஸில் செம டுவிஸ்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 97வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கிராண்ட் பினாலெ நடைபெற உள்ளது என்பதும் அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் சூப்பர்ஹிட் பட இயக்குனர்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு 'சர்தார்', 'காரி' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது

'நான் கடவுளை சந்தித்துவிட்டேன்... அபூர்வ சந்திப்பு குறித்து எஸ்.எஸ் ராஜமெளலி டுவிட்!

உலக அளவில் பிரபலமாக இருக்கும் இரண்டு இயக்குனர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியாது. அப்படி ஒரு சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆர்ஜே பாலாஜியின் மனைவி குழந்தைகளை பார்த்து இருக்கிறீர்களா? இதோ செம புகைப்படங்கள்!

எப்.எம் வானொலியில் ஆர்ஜே வாக இருந்து அதன் பின்னர் தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக நடித்த ஆர்ஜே பாலாஜி, அதன்பின் ஹீரோ, இயக்குனர் என அடுத்தடுத்து புரமோஷன் பெற்று வருகிறார்.

பார்த்திபனின் அடுத்த படத்தின் கவிதைத்தனமான டைட்டில்!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாசிட்டிவ் வசனங்கள் குவிந்தது