close
Choose your channels

'ஜவான்' படத்தில் ஒரு ரோலக்ஸ்.. விஜய்க்கு பதில் இந்த பிரபல நடிகரா?

Monday, February 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஜவான்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வேறொரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜவான்’. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் அது கிட்டத்தட்ட ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டர் போல் மாஸாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் இந்த படத்தில் இணைய உள்ளார் என்ற செய்தி தெலுங்கு திரை உலகை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment