close
Choose your channels

'மாஸ்டர்', 'வலிமை' படத்திற்கு இடையிலான அபூர்வ ஒற்றுமை!

Saturday, January 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்திற்கும் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்திற்கும் இடையே ஒரு அபூர்வ ஒற்றுமை உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 

‘வலிமை’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடம் 35 வினாடிகள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படமும் அதே 2 மணி நேரம் 58 நிமிடங்கள் 35 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர், வலிமை ஆகிய படங்களின் ரன்னிங் டைம் ஒரு வினாடி கூட மாறாமல் ஒரே அளவு ரன்னிங் டைம் ஆக இருப்பது அபூர்வ ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment