இனிமேல் அடிக்கடி இப்படி பண்ணலாம்ன்னு இருக்கேன்... 'மெர்ரி கிறிஸ்துமஸ்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,December 20 2023]

விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைஃப் நடித்த பாலிவுட் திரைப்படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிறிஸ்துமஸ்ஸை மையமாகக் கொண்டிருக்கும் இந்த படத்தின் கதை டைம் டிராவல் கொண்ட படமாக தெரிகிறது. விஜய் சேதுபதி தனது மனைவி கேத்ரினா மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் டைம் ட்ராவல் காரணமாக ஏற்படும் விபரீதம், ஒரு பெண்ணை விஜய் சேதுபதி வீட்டுக்கு அழைத்து வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஒரு கொலை என இரண்டாம் பாதிக்கு மேல் கதை விறுவிறுப்பாக செல்லும் என்று இந்த ட்ரெய்லர் இருந்து தெரிய வருகிறது

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ப்ரீத்தம் இசையில் உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினாவுடன் ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, அஸ்வின் கலாசேகர் சண்முகராஜா, கவின் ஜெபாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

எந்த பெட்டியிலும் நீ கைவைக்க கூடாது: டைட்டில் வின்னர் யார் என்பதை மறைமுகமாக கூறிய அர்ச்சனா சகோதரி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குடும்பத்தினர் வருகை தரும் வாரம் என்பதால் கலகலப்பாக உள்ளது என்பதும் சில நேரங்களில் சென்டிமென்ட் ஆக இருந்தது என்பதையும் பார்த்தோம்.

'சூர்யா 43' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு எங்கே? 'ஜெய்பீம்' உடன் கனெக்ட் ஆகிறதா?

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 43'

'அயலான்' படத்தின் 'அயலா அயலா' பாடல் ரிலீஸ்.. பாடியவர்கள் யார் யார்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில் நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

'இந்தியன் 2' படத்தை அடுத்து இன்னொரு படத்தின் படப்பிடிப்பை முடித்த கமல்ஹாசன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் ஏற்கனவே நடித்து முடித்து விட்ட நிலையில் தற்போது இன்னொரு படத்திலும் தனக்குரிய பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் கூல் சுரேஷ் சந்தித்தது இந்த நடிகரைத்தான்: வைரல் புகைப்படம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஃபினாலேவுக்கு செல்ல போட்டியாளர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.