தளபதியின் மெர்சல்: தெலுங்கு மாநிலங்களில் மெர்சலான பிசினஸ்: 

  • IndiaGlitz, [Friday,September 22 2017]

தளபதி விஜய்யின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவிலும் நல்ல பிசினஸ் கிடைக்கும் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று டீசர் வெளியாகி உலக சாதனை செய்த 'மெர்சல்' திரைப்படம் தெலுங்கு மாநில பிசினஸில் செய்த சாதனை திரையுலகினர்களை வியக்க வைத்துள்ளது.

இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமை, தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக மிகப்பெரிய தொகைக்கு பிசினஸ் ஆகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதிலும் பவர்ஸ்டார் பவன்கல்யாண் படங்களை வெளியிடும் முன்னணி விநியோகிஸ்தர் ஒருவர் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றிருப்பதாக தகவல் வெளிவந்தூள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சாதனையை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.

More News

இன்று மாலை பறக்க போகும் ஓவியாவின் 'பலூன்'

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஓவியா, கடந்த சில வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், அவரது புகழ் இன்னும் சமூக வலைத்தளங்களில் நீடித்து கொண்டே இருக்கின்றது.

'மெர்சல்' டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

விஜய் வேஷ்டி சட்டையுடன் ஒரு அரங்கில் நடந்து வரும்போது பின்னால் வடிவேலு வெள்ளை நிற கோட் சூட்டுடன் நிற்கின்றார்

பிரதமருக்கு முழு ஆதரவு கொடுப்பேன். டுவிட்டரில் ரஜினிகாந்த்

ஒரு பக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் கேரள முதல்வர், டெல்லி முதல்வர் ஆகியோர்களை சந்தித்து அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்.

'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு சவால் விட்ட தமிழ்ராக்கர்ஸ்

சமீபத்தில் விஷாலின் ஐடி டீம் மற்றும் காவல்துறையினர்களின் முயற்சியால் தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டபோதிலும், திரையுலகை அச்சுறுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ் அட்டகாசம் இன்னும் சற்றும் குறையவில்லை

முதல்வர் ஆக விரும்புகிறேன்: முதல்முறையாக மனம் திறந்த கமல்

கமல்ஹாசன் ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தீவிர அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.